ஜாதகம், திருமணப் பொருத்தம், வாஸ்த்து, எண் கணிதம், இராசிக்கல் இவை அனைத்தும் துல்லியமான முறையில் ஜாதகம் கணித்து தீர்வும் பரிகாரமும் சொல்லப்படும்.
ஜாதக கட்டம், ஜோதிடம், ஆன்மீகம், திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்கள் மற்றும் திருமணப் பொருத்தம், ஜாதக பொருத்தம், ராசி நட்சத்திர பொருத்தம், பெயர் பொருத்தம், செவ்வாய் தோஷம், ராகு கேது தோஷம், குரு பெயர்ச்சி பலன்கள், சனி பெயர்ச்சி பலன்கள், ராகு கேது பெயர்ச்சி பலன்கள் போன்ற ஜோதிடம் சம்பந்தப்பட்ட அனைத்து தகவல்களையும் நமது வலைதளத்தில் நீங்கள் காணலாம்.
மாந்திரீகம்
ஆண், பெண் வசியம், கணவன், மனைவி வசியம், தகாத உறவைப் பிரிக்க, பிரிந்தவர்கள் ஒன்று சேர, தொழில் வசியம், வியாபாரம் பெருக, கோர்ட் வழக்கு நீங்க, பில்லி சூனியம் எடுக்க, சக்தி வாய்ந்த மகாகாளிகை, யந்திர தாயத்து, வசிய மை மூலம் தீர்வு செய்யப்படும்.

தமிழ் ஜோதிடம் - Tamil Jothidam
ஜோசியம் என்ற சொல்லானது சமஸ்கிருத சொல்லான ஜோதிஷ் என்பதிலிருந்து பிறந்ததாகும். இந்திய ஜோதிடம் பொதுவாக இந்து சோதிடம் என்றும், வேத சோதிடம் என்றும் மற்றும் தமிழ் நாட்டில் தமிழ் ஜோதிடம் என்ற பெயரில் அறியப்படுகிறது. குழந்தை பிறக்கும் நேரத்தினை கொண்டு அந்நேரத்தில் நவகிரகங்களின் நிலையை கணக்கிட்டு எழுதுவது ஜாதகம் எனப்படுகிறது. நவகிரகங்களின் நிலையைக் கொண்டு குழந்தையின் ராசியும், நட்சத்திரமும், இலக்கணமும் குறிக்கப்படுகின்றன.
இந்துக் காலக் கணிப்புமுறையால் உருவான பஞ்சாங்கம் என்ற கால அட்டவணைக் கொண்டு ஜாதகத்தின் பலன்கள் கணிக்கப்பெறுகின்றன. பஞ்சாங்கம் வாரம், திதி, கரணம், நட்சத்திரம், யோகம் என ஐந்து உறுப்புகளைக் கொண்டதாகும்.
கிழக்காசிய ஜோதிடம்
சீன ஜோதிடம் பாரம்பரிய வானியல் மற்றும் நாள்காட்டி அடிப்படையாக கொண்டது. சீன ஜோதிடம் சீன தத்துவத்துடன் (மூன்று நல்லிணக்கம்: சொர்க்கம், பூமி, நீர் கோட்பாடு) நெருக்கமான உறவை கொண்டுள்ளது. சீன சோதிடம் அடிப்படையில் 10 தேவலோக தண்டுகளையும், 12 துருவக் கிளைகளையும் கொண்ட தேவ மரமாக உருவகப்படுத்தப்பட்டது. பின்பு இதைக் கணிப்பதில் இருந்த கடினத் தன்மையை முன்னிட்டு, 12 கிளைகளுக்கு பதில் 12 விலங்குச் சின்னங்களைக் கொண்டு குறிப்பிடப்பட்டது. 10 தண்டுகள் என்பன யின்-யான் முறையில் பிரிக்கப்பட்ட ஐந்து மூலகங்கள் ஆகும். ஆக மொத்தம் 12 விலங்குகள் மற்றும் ஐந்து மூலங்கள் சேர்ந்து 60 ஆண்டுகள் கொண்ட வருடச் சக்கரம் அமைக்கப்பட்டது. இந்த வருடச் சக்கரத்தின் அடிப்படையிலேயே சீன சோதிடம் கணிக்கப்படுகிறது.
பஞ்சபட்சி சாஸ்திரம்
ஜோதிட சாஸ்திரத்தால், நவீன விஞ்ஞானத்திற்கு அப்பாற்பட்ட, சூட்சும உலகம் மற்றும் விதியின் அம்சங்களையும் உணர முடியும் என்பது பாராட்டத்தக்கது. ஆன்மீக ஆராய்ச்சி முறை மூலம் நாம் ஜோதிடத்தின் துல்லியம் அதிகபட்சம் 30% என்பதை உறுதிப்படுத்தியுள்ளோம். ஒரு ஜோதிடர் தன் பகுத்தாய்ந்து பொருள் கொள்ளும் திறனையும், சூட்சும துல்லியத்தையும் ஆன்மீக பயிற்சி செய்வதால் மட்டுமே அதிகரிக்க முடியும். ஜோதிடம் என்பது கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஆகும். உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான ராசிக்காரர் இதனை நம்புகின்றார்கள்.
வேத ஜோதிடம்
ஜோதிடத்துக்கு எந்தவிதமான அறிவியல் அடிப்படையும் இல்லை. கிரகங்கள், வான் வெளியில் அவற்றின் நகர்வுகளும் உலகில் வாழும் எல்லா உயிரினங்கள் மீதும், அவற்றின் செயற்பாடுகளிலும், மற்றும் பலவிதமான இயற்கை நிகழ்வுகளிலும் தாக்கத்தை உண்டாக்குகின்றன என்னும் கருத்துருவே ஜோதிட நூலின் அடிப்படையாகும். வானியல் ஆய்வுகளுக்கும் நிலத்தின் நிகழ்வுகளுக்கும் இடைப்பட்ட தொடர்புகளில் உலக கருத்துக்கள், மொழி மற்றும் சமூக கலாச்சாரத்தின் பல கூறுகள் உட்பட்ட மனித வரலாற்றின் பல்வேறு அம்சங்கள் ஜோதிடத்தில் அடங்கும்.
பிரசன்ன ஜோதிடம்
பண்டைய காலந்தொட்டே, வான்வெளி மண்டலத்திலுள்ள கோள்களால் வருங்கால வரைபடத்தைத் தர முடியும் என்ற விஷயம் மனிதகுலத்தை கவர்ந்திழுத்துள்ளது. ஜோதிடத்தின் மீதுள்ள மனிதகுல ஈர்ப்பு, செய்தித்தாளில் வெளியாகும் இராசி பலன்களை பார்ப்பதிலிருந்து துவங்கி, வாழ்வின் முக்கிய தீர்மானங்களான திருமணம், பொருளாதாரம், மருத்துவம் போன்றவற்றிற்கு ஜோதிடரை நாடுவது வரை நீள்கிறது.
எண் கணித ஜோதிடம்
சரித்திரத்தின் போக்கையே திசை திருப்பக் கூடிய முக்கிய தீர்மானங்களை சில அரசியல் தலைவர்கள் ஜோதிடர்களின் உதவி கொண்டு தீர்மானித்துள்ளனர் என்பது தெரிந்த விஷயம். எதிர்காலத்தை கணிக்க அல்லது முடிவெடுக்கும் கருவியாக பயன்படுத்தும்போது, ஜோதிடத்தின் துல்லியம் என்ன? இக்கேள்விக்கான பதிலை தெளிவாக்கவும் ஜோதிடத்தின் துல்லியம் மற்றும் அதை பாதிக்கக்கூடிய அளவுருக்கள் பற்றிய ஆன்மீக கண்ணோட்டம் தரவும் ஆன்மீக ஆராய்ச்சி முறைகளைப் பயன்படுத்தியுள்ளோம். ஜோதிடத்தின் சிறப்பு என்னவென்றால், ஜோதிடர்கள், பிறந்த நேரம் மற்றும் பிறப்பிடத்தின் அட்சரேகை, தீர்க்கரேகை போன்ற மிக குறைந்த தகவல்களை அடிப்படையாகக் கொண்டு மக்களின் விதியை புரிந்து கொள்ள முயற்சிப்பதுதான். ஜோதிடர், ஒரு குறிப்பிட்ட வியாதி அல்லது திருமணம் கைகூடாதது போன்ற கஷ்டத்திற்கான ஜோதிட காரணம், ஒரு வியாபார முயற்சியை அல்லது வேறு தனிப்பட்ட முயற்சியை துவங்குவதற்கான சிறந்த நேரம் மற்றும் தேசிய பிரச்சினைகள் போன்ற வாழ்க்கையின் சில அம்சங்களைப் பற்றி கூற முயற்சிக்கிறார்.
கைரேகை ஜோதிடம்
ஆன்மீகத்தின்படி, பிறப்பிற்கு முன்பே நிர்ணயிக்கப்படும் நம் வாழ்வின் பகுதி விதி எனப்படுகிறது. நம் பெற்றோர்கள், நாம் திருமணம் செய்துகொள்ளும் நபர் அல்லது நமக்கு வரக்கூடிய பயங்கர நோய் போன்ற நம் வாழ்வின் அனைத்து முக்கிய நிகழ்வுகளும் முன்விதிக்கப்பட்டுள்ளன. விதி என்பது இயல்பாகவே ஒரு ஆன்மீக விஷயம் என்பதால் அதை ஐம்புலங்கள், மனம் மற்றும் புத்தியால் புரிந்து கொள்ள முடியாது. தங்கள் ஜோதிட சாஸ்திரத்தையும், உள்ளுணர்வையும் பயன்படுத்தி நம் விதியை கணிக்க முடியும் என்ற ஜோதிடர்களின் கூற்று எங்களின் ஆர்வத்தை தூண்டியதால், ஜோதிட அறிவியலை ஆய்வு செய்வதற்கு முடிவு செய்தோம். இதில் குறிப்பாக இந்திய முறைப்படி பல்வேறு விதமான ஜோதிட முறைகள் உள்ளது.
பிறப்பு ஜாதகம்
ஜாதகரின் குணாதிசயம், லக்ன பலன்கள், லக்ன பாவாதிபதி பலா பலன்கள், 16 வகை வர்க்க குண்டலி – பாவ கட்டங்கள், தோஷங்கள், இன்றைய நாளில் வியாழன் (குரு) பலம், என்ன பெயர் வைக்கலாம், பிறந்த விண்மீன் பலன்கள், என அனைத்து தகவல்களும் உள்ளடங்கிய ஏறத்தாழ 30 பக்கங்கள் கொண்ட பிறப்பு ஜாதகம், கட்டணம் ஏதும் இல்லாமல், இந்த நிகழ்நிலை தளம் மூலம் கணிக்கலாம். அபக்ரஷ் கோள்கள் மற்றும் உப கோள்கள் இராசி கட்டத்தில் இருக்கும் இடம், அஷ்டவர்க்கம் / சர்வாஷ்டக வர்க கட்டம், ஐம்பறவை (பஞ்சபட்சி), எண் கணிதம், குறித்த தகவல்கள்.
தென்னிந்திய தமிழ் முறைப்படி, திருக்கணித ஐந்திறன் நாள் காட்டி (திருக்கணித பஞ்சாங்கம்) பயன்படுத்தி, தமிழில் பிறந்த ஜாதகம் கணிக்கப்படுகிறது.
80 பக்கம் கொண்ட முழு ஜாதக அறிக்கை Pdf வடிவில் பெற கிளிக்
உங்களது ஜாதகத்தில் உள்ள ராசி கட்டம், நவாம்சம், அடிப்படை கணக்கீடுகள், தசா புத்தி கணக்கீடுகள், யோகங்கள், ஜாதக பலன்கள், செல்வம், சொத்து, கல்வி, நோய், திருமண வாழ்க்கை, தொழில் , தசா புத்தி பலன்கள், உங்களது ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளதா அல்லது இல்லையா, உங்களது ஜாதகத்தில் ராகு கேது தோஷம் உள்ளதா அல்லது இல்லையா, பரிகாரங்கள், இந்த 2025 வருடத்தில் உள்ள கிரகங்களின் கோச்சார பலன்கள், தொழில் முன்னேற்றம் காலம், வீடு கட்டுவதற்கு உகந்த காலம், திருமணத்திற்கான காலம் ஆகிய தகவல்களை நீங்கள் Pdf வடிவில் பெறலாம்.